குண்டாக மாறிய பிக்பாஸ் சனம் ஷெட்டி – புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!
சின்னத்திரையில் பிரபலமான பலர் வெள்ளி திரை மிகச் சிறப்பாக ஜொலிக்கின்றனர் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மூலம் பிரபலம் அடைந்த சந்தானம், சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர் என சொல்லிக் கொண்டே போகலாம் பல பிரபலங்கள் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போனவர்கள் த தான்.. இப்பொழுதும் கூட விஜய் டிவி தொலைக்காட்சி பல புதிய ரியாலிட்டி ஷோர்களை நடத்திய அதன் மூலம் பல திறமையான பிரபலங்களை இன்னமும் வெள்ளி திரைக்கு அனுப்பி கொண்டு … Read more