கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த “சத்தியம் தியேட்டர்”.! என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயத்தை பார்த்ததே இல்லை – ஆண்டவர்.

kamal

அண்மை காலமாக ஆக்சன் படங்களை எடுத்து அசத்தி வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் கைதி மாஸ்டர் படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் விக்ரம் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக எடுத்துள்ளார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா எண் மற்றவர்கள் நடிப்பில் பின்னி பெடலெடுத்து உள்ளனர். படம் முழுக்க முழுக்க ஒரு போதைப் பொருள் கும்பலை தடுப்பது மற்றும் எதிரிகளை … Read more