விஜய் டிவியால் ஆறு மாத காலம் சஞ்சீவிடம் பேசாமல் இருந்த விஜய்.! காரணம் என்ன தெரியுமா.?

sanjeev

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் நடிகர் விஜய் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில் …

Read more

மாலத்தீவில் ரொமான்ஸ் செய்து அலியா மனசாவுக்கு லீப் லாக் கொடுத்த வீடியோவை வெளியிட்ட சஞ்சீவ்.!

வெள்ளித்திரை ஜோடிகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் வருகிறதோ அதேபோல் சின்னத்திரை ஜோடிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனிமவுசு உருவாகியுள்ளது. சொல்லப்போனால் நட்சத்திர ஜோடிகளை விட சின்னத்திரை ஜோடிகளுக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகமாக இருந்து வருகிறது இவர்களை தொடர்ந்து நாள்தோறும் சீரியல்களில் பார்ப்பதனாலோ என்னவோ விரைவில் ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் சிறந்த ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சஞ்சீவ், அலியா மானசா. இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே காதலித்து பிறகு தங்களுடைய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தற்போது இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு அழகான குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களுடைய புகைப்படங்களையும் அவ்வப்பொழுது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர்கள் கொரோனா பிரச்சனையின் காரணமாக வீட்டில் இருக்கும் பொழுது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார்கள்.

அதில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்ட நிலையில் பிறகு சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை தொடர்ந்து அலியா மானசா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்த நிலையில் பிறகு இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

aliya manasa-sanjeev
aliya manasa-sanjeev

மேலும் குழந்தை பிறந்த பிறகு ரீ என்ட்ரி கொடுத்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிப்பதிலிருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொண்ட சஞ்சீவ், அலியா மானசா தங்களுடைய குழந்தைகளுடன் மாலத்தீவு சென்றுள்ளனர் அங்கு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

aliya manasa sanjeev
aliya manasa sanjeev

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

TRP-ன் நம்பர் 1 சீரியலில் ஐலாவை அறிமுகப்படுத்தும் ஆலியா மானசா-சஞ்சீவ் ஜோடி.! வைரலாகும் புகைப்படம்..

aliya-manasa

தமிழ் சின்னச்திரையில் பிரபல ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் ஆலியா மானசா-சஞ்சீவ் தற்பொழுது தங்களுடைய மகள் ஐலாவையும் பிரபல சீரியலில் நடிக்க வைத்துள்ள நிலையில் அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு பிறகு திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்க தொடங்கினார் பிறகு சில நாட்கள் கழித்து ஆலியா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதால் மீண்டும் சீரியலில் இருந்து விலகினார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது எனவே சிறிய இடைவெளிக்கு எடுத்துக் கொண்ட ஆலியா மானசா தற்பொழுது மீண்டும் சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து ஆலியா மானசா-சன்சீவ் சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் கூட சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தொடர்ந்து தங்களுடைய அன்றாட வாழ்வில் நடக்கும் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

aliya manasa-sanjiv
aliya manasa-sanjiv

அந்த வகையில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு தங்களுடைய மகள் ஐலாவையும் பிரபலமடைய வைத்துள்ளனர். இதன் மூலம் ஆலியா மானசா-சஞ்சீவிகளை விட ஐலா பாப்பாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் கூட இவர்கள் ஐலாவின் மூன்றாவது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள்.

kayal serial
kayal serial

அந்த வீடியோவும் மீடியாவில் வைரலான நிலையில் தற்பொழுது சஞ்சீவ் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் ஒரு காட்சியில் ஐலா நடி‌த்து  வருகிறார். இவ்வாறு முதன் முறையாக அவர் நடித்திருக்கும் நிலையில் அந்த காட்சியின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

கயல் சீரியலில் இருந்து திடீரென விலகிய சஞ்சீவ்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

kayal

தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் அறிமுகமாகி வருகிறது அந்த வகையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் ரசிகர்களை …

Read more

விஜய்க்கு ரொம்பவும் பிடித்த மூன்று உணவுகள் – ரகசியத்தை உடைத்த சஞ்சீவ் ப்ரீத்தி..!

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் …

Read more

மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் ஆலியா-சஞ்சீவ் ஜோடி.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

aliya-manasa-1

சின்னத்திரையில் நடித்து வரும் அனைத்து நடிகர்,நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் ரீல் ஜோடிகளாக நடிக்க ஆரம்பித்து …

Read more

மீண்டும் சின்னத்திரை பக்கம் நடிக்க வரும் ஆல்யா மனாசா..! எப்போ தெரியுமா.? ரசிகர்களின் கேள்விக்கு பதில்.

alaya-manasa

சின்னத்திரையில் பல்வேறு விதமான சீரியல்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுகின்றன. அதில் குறிப்பாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு …

Read more

சஞ்சீவ்வுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆலியா மானசா மற்றும் ஐலா.! கொடுத்து வச்சவரு..

சின்னத்திரையை பொறாமைப்படும் அளவிற்கு சோசியல் மீடியா மற்றும் சீரியல் ஆகியவற்றில் மிகவும் பிசியாக இருந்து வருபவர்கள் தான் நடிகை ஆலியா …

Read more

மகனுக்காக ஏராளமானோருக்கு பிரியாணி விருந்து போட்ட ஆலியா மானசா-சஞ்சீவ்.!

aliya-manasa-and-sanjuv

தற்பொழுது உள்ள அனைத்து சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் அனைவரும் யூடியூப் சேனல்களில் தங்களது குடும்பத்தை பற்றிய வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ராஜா ராணி சீரியல் மூலம் ரீல் ஜோடிகளாக நடித்து வந்து இதன்மூலம் ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ஏராளமான வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கொரோனா லாக்டவுனில் யூடியூப் சேனல் தொடங்கினார்கள் அதில் கார் வாங்கியது, ஐலா பிறந்தநாள், ஆலியா வளையகாப்பு பிறகு  அர்ஷ் பிறந்தது வரை அனைத்து நிகழ்வுகளையும் வீடியோக்களாக வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்று வருகிறது.  மேலும் சஞ்சீவின் மொத்த குடும்பமும் இந்த யூடியூப் சேனலுக்கு என்றி கொடுப்பதால் இதனைப் பார்ப்பதற்கு என்றுதானே ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆலியா மானசாவின் பிறந்தநாள் வீடியோ வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து  அர்ஷ்-க்கு மொட்டையடிக்கும் நிகழ்வை சஞ்சீவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.  ஐலா பாப்பாவை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர்.அர்ஷ்க்கு முறைப்படி மொட்டை அடிக்கும் விழாவை இருவரும் சிறப்பாக முடித்துள்ளனர்.

இதன் காரணமாக தனது மொத்த குடும்பத்தையும் வீட்டிற்கு வரவைத்து பிரியாணி விருந்து போட்டு சஞ்சீவ் தனது மகனின் முதல் மொட்டை சிறப்பாக கொண்டாடி முடித்துள்ளார். அந்த வீடியோவில் ஆலியா மானசா சஞ்சீவ் அவரின் அக்கா, தங்கைகள்,அம்மா, அண்ணன் என மொத்த குடும்பமும் இடம்பெற்றுள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர் மேலும் இந்த வீடியோ வெளியான நான்கு நாட்களிலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மகன் பிறந்த ராசியால் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.! வைரலாகும் வீடியோ.

aliya manasa 1

தமிழ் சின்னத்திரை ஜோடிகளில் முக்கிய ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.  இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் ரீல் ஜோடிகளாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் இருவரும் வேறு வேறு மதம் என்பதனால் ஆலியா மானசாவின் குடும்பத்தினர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வில்லை எனவே சஞ்சீவ் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக ஆலியா மானசாவை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு காலகட்டத்தில் இவர்கள் யார் என்று பலருக்கு தெரியாது ஆனால் தற்போதெல்லாம் இவர்களை தெரியாதவர்கள் யாரும் கிடையாது என்றுதான் கூறவேண்டும். ராஜா ராணி முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ஆலியா மானசா நடித்த வந்தார் பிறகு இவருக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்ததால் சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார்.

பிறகு சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஐயா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

எனவே தற்போது உள்ள ஏராளமான சின்னத்திரை நடிகர்-நடிகைகள் யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளார். அதேபோல் இவர்கள் இருவரும் இணைந்து ஐலா பாப்பா செய்யும் அட்டகாசங்கள் மற்றும் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு யூடிபில் லைக்குகளையும், சப்ஸ்ரைபர்களையும் அதிகமாகிவுள்ளதால் அவர்களுக்கு கோல்டு ஷீட் பரிசாக கிடைத்துள்ளது.

இவ்வாறு இவர்களின் மகன் பிறந்த ராசியால் இவர்களுக்கு இந்த சீட் கிடைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சி என்று கூறி அதனை ரசிகர்களிடம் காட்டி நன்றிகளைக் கூறிவுள்ளார்கள்.அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மகனை பெற்றெடுத்த சந்தோஷத்தில் ஆல்யா மானசா. இணையதளத்தில் கலக்கும் வீடியோ.

alya manasa

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி சீசன் 1 மற்றும் சீசன் 2 தொடர் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. …

Read more

பல லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கிய சஞ்சுவின் அம்மா.! விலையைக் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..

aliya manasa

ரீல் ஜோடிகளாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பிறகு ரியல் ஜோடியாக மாறியவர்கள் ஏராளமானவர்கள் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி …

Read more