நீயா நானா கோபிநாத்தின் அண்ணன் இவரா.? அட இவரும் ஒரு நடிகரா பலருக்கும் தெரியாத தகவல்..

gobinath

விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளர் கோபிநாத். இவருடைய பேச்சுக்கு …

Read more

உங்க அம்மா சொன்னா இனிக்குது அதே மாமியார் சொன்னா கசக்குதா.! பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேறிய கோபிநாத்.. வைரலாகும் வீடியோ…

gopinath

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் நீயா நானா என்ற நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியை பார்க்கவே …

Read more

பெண்களிடம் மாட்டிக் கொண்டு படாத பாடுபடும் கோபிநாத்.! நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு..

neeya-naan

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இவ்வாறு விஜய் டிவி இந்த அளவிற்கு பிரபலம் அடைவதற்கு முக்கியமான காரணம் நீயா நானா என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நிகழ்ச்சி இருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையிலும், தேவையான கருத்துக்களையும், தற்பொழுது நாட்டில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் மையமாக வைத்து பல சுவாரசியமான தலைப்புடன் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் பல வருடங்களாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

தொடர்ந்து வாரம் வாரம் சனி ஞாயிறு மதிய நேரத்தில் இந்நிகழ்ச்சி பல சுவாரசியமான தலைப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள் அப்பெண்களின் கணவர்கள் என்னும் தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகும் அம்மா பேச்சை கேட்டு உங்கள் கணவர் அணியும் உடைகளில் இருந்து என்ன நடந்தாலும் நீங்கள் முடிவு செய்கிறீர்கள் எனவும் அந்த கணவருக்கு எந்த சுதந்திரமும் கிடையாது என்பது போலவும் விவாதம் நடைபெறுகிறது.

அந்த வகையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கோபிநாத் தொடர்ந்து அடுத்தடுத்த பெண்களிடம் கேள்வி கேட்க அதற்கு அந்த பெண்கள் தங்களுடைய தாய் பாசத்தில் அப்படி சொல்கிறார்கள் என்று கூறுகின்றனர் அப்போது கோபிநாத் உங்கள் கணவரின் தாய் அதாவது உங்களுடைய மாமியார் இதேபோன்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா என்று கேட்டதற்கு அதற்கு மறுக்கின்றார்கள்.

இவ்வாறு அனைத்து பெண்களும் தங்களுடைய அம்மாவை மட்டும் உயர்த்தி பார்க்கும் நிலையில் இதனால் நொந்து போன கோபிநாத் நான் இந்நிகழ்ச்சியில் இருந்து ரிட்டயர் ஆகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறுகிறார் இவர் விளையாட்டுக்கு இதை செய்தாலும் உண்மையில் அவருடைய முகத்தில் அந்த அளவிற்கு கோபம் இருக்கிறது.

முதலை கறியை சாப்பிட்ட நீயா, நானா கோபிநாத் – கடைசியில் கொடுத்த பதில் என்ன தெரியுமா.?

gopinath

விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கின்றனர். அதில் ஒரு சிலர் வெள்ளித்திரை …

Read more

கோபிநாத் அவர்களின் அண்ணன் இந்த சீரியல் நடிகரா.? அட,இதுவரையிலும் தெரியாம போச்சு..

விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற வருகிறது அந்த வகையில் பல்லாண்டு காலங்களாக …

Read more

விஜய் டிவி நீயா நானா தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளை பார்த்துள்ளீர்களா.? இணையத்தில் வெளியான அதிரடி புகைப்படங்கள் இதோ.!

kopinath

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த பிரபலம் …

Read more

நீயா,நானா கோபிநாத்தை மிஞ்சும் அவரது மகளுக்கு இப்படி ஒரு திறமையா ? வைரலாகும் வீடியோ.!

gobinath-tamil360newz

கோபிநாத் அவர்கள் தன் பேச்சுத் திறமையினால் திரையுலகில் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை …

Read more