அதிதி ஷங்கர் என் தங்கச்சி மாதிரி.. கூல் சுரேஷ் திடீரென அந்தர்பல்டி அடிக்க காரணம் யார் தெரியுமா.?
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் விருமன் இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே சுமார் 46 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் விருமன் படத்தை முதல் நாள் பார்த்த பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் வெளியே வந்து விமர்சனம் கொடுத்தார். அப்பொழுது கூல் சுரேஷ் திடீரென சங்கர் சார் நான் உங்கள் மகள் அதிதியை காதலிக்கிறேன் ஐ லவ் … Read more