பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் கதிர்.? காரணம் இதுதான்..

kumaran

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச உறவினை …

Read more

தீனா பட நடிகை லைலா உடன் டூயட் ஆடிய பாண்டியன் ஸ்டோர் நடிகர்.! வைரலாகும் வீடியோ

laila

சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவ்வாறு தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு இவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் குமரன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதாவது விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த சீரியலின் மூலம் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் குமரன்.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இவர் நடிகை லைலாவுடன் டூயட் பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் லைலா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீப்பதில் வெளியான வதந்தி என்ற வெப் சீரியல் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் இந்த வெப் தொடரில் எஸ்.கே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் குமரன் தங்கராஜ் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன் மற்றும் லைலா ஆகிய இருவரும் இணைந்து டூயட் பாடலுக்கு நடனமாடி இருக்கும் வீடியோவை லைலா மற்றும் குமரன் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள் அதாவது பிரபுதேவா நடித்த அள்ளித்தந்த வானம் என்ற திரைப்படத்தை இடம்பெற்றிருக்கும் கண்ணாலே மியா மியா என்ற பாடலுக்கு குமரன் மற்றும் லைலா இருவரும் இணைந்து கியூட்டாக நடனமாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

6 வருடத்திற்கு முன்பே விஜய் டிவியில் நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர் கதிர்.! எந்த சீரியலில் தெரியுமா.?

kumaan 4

பொதுவாக சின்னத்திரையில் உள்ள நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் இவர்கள் சமீபத்தில் நடித்து வரும் ஒரே சீரியலில் மூலம் பட்டிதொட்டி …

Read more

பாண்டியன் ஸ்டோர் பிரபலத்தின் வீட்டில் கொரோனா.! அதிர்ச்சியில் சீரியல் குழு

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகுவது பற்றி முதன் முறையாக வாய் திறந்த கதிர்.!

kumaran1

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது உள்ள மற்ற தொலைக்காட்சிகளை …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் மனைவி, மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய கதிர்- வீடியோவே உள்ளது!!

kumaran 2

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்தவகையில் தற்போது தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர்கள் கதிர் மற்றும் முல்லை கேரக்டர்தான்.

இவர்களின் ஒன்ஸ் கிரீன் லவ் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தது. அந்தவகையில் இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகருமான குமரனும், முல்லை கதாபாத்திரத்தில் vj சித்ராவிற்கு பதிலாக தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான காவியாவும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று மார்ச் 10 அன்று குமரனுக்கு பிறந்தநாள் எனவே இவருடைய ரசிகர்கள் குமரனின் ஸ்பெஷல் டிபி,புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆக்கி வந்தார்கள்.

அந்த வகையில் இவருடைய மனைவி சுபாஷினி மற்றும் இவர்களுடைய மகள் ஆகியோர் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஷூட்டிங் இன் பொழுது அனைவரும் ஒன்றாக இணைந்து குமரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள்.இந்த வீடியோவை குமரனின் மனைவியே வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

கதிர் பிறந்தநாளை இணையதளத்தில் ட்ரெண்டாக்கும் ரசிகர்கள் பாண்டியன் சீரியலுக்கு இவ்வளவு ரசிகர்களா.!

சீரியல்களில் பெரும்பாலும் குடும்ப இல்லத்தரசிகளுக்காக தான் பெரும்பாலும் ஒளிபரப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சமிபகால சீரியல்கள் உடைத்துள்ளது. ரசிகர்களும், காதல் …

Read more

திடிரென கதறும் பாண்டியன் ஸ்டோர் கதிர்.! எந்த பிரச்சனையால் தெரியுமா.?

kumaran

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் இந்த சீரியலை பற்றி …

Read more

புதிய முல்லை உடன் சிரிச்ச மேனிக்கே புகைப்படம் எடுத்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் கதிர்.! வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவி தொலைக்காட்சி சிறப்பான சீரியல்களை கொடுத்து வந்தாலும் அவ்வப்போது வித்தியாசமாக யோசித்து புதிய வடிவில் சீரியல் தொடர்களை வழங்குவது …

Read more

பாண்டியன் ஸ்டோர் குமரனா இது? விஜய் போல மாறி விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ இதோ!!

kumaran

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் குமரன்.

இவர் தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தன் மனைவியையும் அறிமுகப்படுத்தினார்.  இதன் மூலம் இவர் வாழ்வில் நடந்த பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

குமரன் பல வருடங்களாக டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். ஆனால் சொல்லும் அளவிற்கு ஃபேமஸ் ஆகவில்லை. பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் நடிகராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில் குமரன் விஜய் பாடலுக்கு நடிகர் விஜய் போல மாரி நடனமாடி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் இனி இவரா!! வைரலாகும் புகைப்படம்..

pandiyan store

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர். 2k கிட்ஸ் மற்றும் …

Read more

பாண்டியன் ஸ்டார் சீரியலில் கதிர் நடிக்காததற்க்கு காரணம் இதுதான்!! அப்ப இனிமே இவர்…

kathir

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக கதிராக அறிமுகமாகி ஜோடி டான்ஸ் ஷோ மூலமாக தனது தனித்திறமையை வெளிப்படுத்தி …

Read more