தளபதியின் முதல் பட நடிகையை ஞாபகம் இருக்கிறதா..! 31 நடிகைகள் போட்டி போட்ட நிலையில் முதலிடத்தை பிடித்த நடிகையா இது..?

vijay-3

ஆரம்பத்தில் பல்வேறு சொதப்பலான திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து விட்டு தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக வளர்ந்து நிற்பவர் …

Read more

விஜயின் முதல் திரைப்படத்தின் கதாநாயகி இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

vijay-keerthana

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானாலும் தனது விடா முயற்சியினாலும், சிறந்த நடிப்பு திறமையினாலும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை …

Read more

ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட ஜீ தமிழ் சீரியல் நடிகை!! வைரலாகும் வீடியோ.

zeetamil

ஜீ தமிழில் தற்போது புதிதாக திருமதி ஹிட்லர் என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.

இந்த சீரியலில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் அமித் ஹீரோவாக நடித்து வருகிறார்.

புதிதாக கீர்த்தனா என்ற நடிகை அறிமுகமாகியுள்ளார். திருமதி ஹிட்லர் சீரியல் தான் இவர் நடிக்கும் முதல் சீரியல் ஆகும்.

இந்த சீரியலில் ஒளிபரப்பாக இருக்கும் காட்சி ஒன்றில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடல் ஒன்று இருக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை கீர்த்தனா.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.