பாரதி கண்ணம்மா அஞ்சலி போட்ட டுவிட்டால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!

anjali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான …

Read more

திடீரென திருமணம் செய்துகொண்ட சன் டிவி சீரியல் பிரபலம்..! வைரலாகும் வீடியோ

sun-tv

பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது திருமணத்தை பற்றி ரசிகர்களிடம் கூறுவது மற்றும் சோசியல் மீடியாக்களில் பல புகைப்படங்களை வெளியிடுவது என்று …

Read more

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் கண்மணியின் அம்மாவா இது..? இவுங்க அடக்க உடக்கத்துக்கு இவுங்க தான் காரணம் போல..!

kanmani-2

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் …

Read more

Fraggy pose கொடுத்து இணையதளத்தை கதறவிடும் கண்மணி சீரியல் நடிகை!! வைரலாகும் வீடியோ.

leesha eclairs1

Leesha eclairs video viral:லிசா எக்லர்ஸ் இவர் தமிழ் சினிமாவில் சிரிக்க விடலாமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இதனை தொடர்ந்து பிரியமுடன் பிரியா, பொது நலம் கருதி, மடை திறந்து, மைடியர் லிசா, திருப்புமுனை, பலே வெள்ளையத் தேவா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்கின்ற சீரியலில் நடிகர் சஞ்சீவின் மனைவியாக சௌந்தர்யா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் திரைப்படத்தில் நடிக்கும் போது கூட இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. பொதுவாகவே சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் தவளை போல் போஸ் கொடுத்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CBKyE2dDLGf/?utm_source=ig_web_copy_link

மிக மெல்லிய புடவையில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட கண்மணி சீரியல் நடிகை.!! வீடியோவை பார்த்து அட இவங்களுமா எனக் கூறும் ரசிகர்கள்.

leesha eclairs

serial actress leesha eclairs dance video:தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சி அதிகமாகிக் காட்டி கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.எப்படியாவது பட வாய்ப்பு பிடித்து விட வேண்டும் என்பதற்காக இப்படி ஹோட்டாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் நாயகியான லிஷா எக்லர்ஸ் சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருப்பார். இவர் சீரியலுக்கு  வருவதற்கு முன்பே பலே வெள்ளைய தேவா, பொதுநலன் கருதி, திருப்புமுனை,  சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல  திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் என்னதான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் சீரியலில் நடித்து பிரபலமானார். சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருந்த இவர் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் கருப்பு நிற மிக மெல்லிய புடவையில் நடனமாடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CEv-xB6DOUZ/?utm_source=ig_web_copy_link

அனிதா சம்பத்தை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் செய்திவாசிப்பாளர்.! யார் தெரியுமா?

anitha1

தொலைக்காட்சியை பொருத்தவரை ஒரு சில நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அமைந்து விடும் அந்த வகையில் தொலைக்காட்சியில் இருக்கும் தொகுப்பளினிக்கு …

Read more