இப்படி மட்டும் இருந்தால் பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது..! ஒழுக்கம் பற்றி கிளாஸ் எடுத்த ஓவியா..!
சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஓவியா ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் மிக முக்கிய நடிகையாக தமிழ் சினிமாவில் கருதப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் … Read more