கிளாமராக நடித்து வாய்ப்பை இழந்த டாப் 5 நடிகைகள்.! குழந்தை குட்டியென செட்டில் ஆன கிளாமர் குயின் நமிதா..
Glamour Actress: கிளாமரா நடிக்கும் நடிகைகளுக்கு தான் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து ஏராளமான திரைப்படங்களில் கிளாமராக நடித்து வாய்ப்பை இழந்த ஐந்து நடிகைகள் குறித்து பார்க்கலாம். மும்தாஜ்: கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலின் மூலம் பயங்கரமாக பேமஸ் ஆகி பிறகு பல திரைப்படங்களில் கிளாமர் ரோலில் நடித்திருப்பார். அப்படி வீராசாமி படத்தில் ஒரு குணசத்திர கேரக்டரிலும் நடித்திருப்பார் ஆனால் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் நீடிக்க முடியவில்லை. சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத … Read more