எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்தான் என் கணவர்.. இப்படி ஒரு நிலைமை வரும்னு கனவுல கூட நினைக்கல.. பிரேமலதா உருக்கம்
Premalatha vijayakanth; என் கணவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உருக்கமாக பேசியிருக்கும் பேட்டி ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். அப்படி கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், நடிகர் கமலஹாசன் என பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். பிரேமலதா பெட்டியில், நான் கல்லூரியில் … Read more