என்னை ஆச்சரியப்படுத்திய இயக்குனர் இவர் தான்.? ராஜமௌலி, ஷங்கர் கிடையாது.? நடிகர் பிரசாந்த் பேச்சு.!
சினிமாவுலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒவ்வொரு சீனையும் சிறப்பாக எடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைகின்றனர். …