சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்துக் கொண்ட ஹிப்ஹாப் ஆதி.! அட இவரா அவர் மனைவி இத்தனை நாளா இது தெரியாம போச்சே?

hip-hop-aadhi

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் நடிகர் ஆதி தனது பள்ளி படிப்பிலேயே கவிதை எழுதுவது மற்றும் இசையில் …

Read more

திருமணம் முடிந்த கையோடு ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய ஆதி நிக்கி கல்ராணி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

nikki-4

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நிக்கி கல்ராணி இவ்வாறு பிரபலமான நமது நடிகை …

Read more

ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள்.! வாழ்த்துக் கூறும் ரசிகர்கள்.

nikki aathi 2

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஆதி.  இவர் நடிப்பில் மிருதன், ஈரம், ஐயனார், …

Read more

அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு தரலோக்களாக ஆட்டம் போட்ட நிக்கி மற்றும் ஆதி.! வைரலாகும் வீடியோ.!

nikki aathi

சினிமா திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் நிக்கிகல்ராணி மற்றும் ஆதி யாகவராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்து வந்தார்கள். அதைத்தொடர்ந்து நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் காதல் ஏற்பட்டது. மேலும் மரகதநாணயம் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்ததால் மூலம் மீட்டிங்க், டேட்டிங் என்று சென்றது இந்நிலையில்  இந்த காதல் ஏழு வருடஙகளுக்கும் நீண்டு வந்தது அதைத்தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர்.

இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணம் நிகழ்ச்சிகள் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் என சென்னையை களைகட்டி வருகிறது. அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு இரு வீட்டாரின் சம்மதத்தோடு முடிவு செய்து நிச்சயம் செய்து வந்தார்கள். கல்யாணம் நடக்கப்போகிற சந்தோஷத்தில் இருக்கும் நிக்கிகல்ராணி மற்றும் ஆதி இதைதொடர்ந்து   ஒருவழியாக நிச்சயம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள நடிகை நிக்கிகல்ராணி தனது இல்லத்தில் தற்போது திருமணத்திற்கு முன்பே சடங்கு நிகழ்ச்சிகள் களைகட்டி வருகிறது.

தற்போது ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் மெஹந்தி நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமாரின் வேதாளம் திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ஆலுமா டோலுமா பாடல் போடப்பட்டுள்ளது. டோலிவுட் நடிகரான நானி மற்றும் சந்தீப்  கிஷன் கூட இணைந்து ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆலுமா டோலுமா பாடலுக்கு  குத்தாட்டம் போட்டு வருகிறார்கள் இந்த வீடியோ.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் ஏகே 61 திரைப்படத்திற்கு ஹைதராபாத்தில் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர் ஆதி தனது திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார் அஜீத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணத்திற்கு அஜித் சென்னை திரும்பவுள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர்கள் ஆலுமா டோலுமா பாடலுக்கு நிக்கி கல்ராணி, ஆதி உள்ளிட்டவர்கள் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆதியின் திருமணத்தில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர் அஜித்.!

aathi ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்தான் நடிகர் அஜித். தமிழ் திரைவுலகில் ஒரு அங்கமாக திகழும் இவர் தொடர்ந்து …

Read more

ரசிகர்கள் சொன்னதை.. உறுதி செய்த நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி.! நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ.

nikki-galrani

சினிமா உலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழுகின்றனர் நல்ல புரிதல் …

Read more

பிரபல தமிழ் நடிகரை விரைவில் கல்யாணம் செய்யப்போகும் “நிக்கி கல்ராணி”.? யாரை தெரியுமா.?

nikki kalrani

நடிகை நிக்கி கல்ராணி முதலில் மலையாளம் நடித்து அறிமுகமானார். பின் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெற்றி மேல் வெற்றியை …

Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக ஹிப்ஹாப் ஆதி..! யாரை காப்பாற்றியுள்ளார் தெரியுமா..?

hip hop aadhi-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக …

Read more

தல அஜித்தின் வெற்றி தயாரிப்பாளருடன் கூட்டணி வைக்கும் ஹிப்ஹாப் ஆதி..! கண்டிப்பா படம் செம ஹிட்டு தான்..!

aathi-02

பிரபல இயக்குனர் ஏ ஆர் கே சரவன் இயக்க இருக்கும் பேண்டஸி கதை அம்சமுள்ள திரைப்படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி …

Read more

ஹிப்ஹாப் ஆதியின் “சிவகுமாரின் சபதம்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்.

sivakumar-sapatham-

தமிழ் சினிமாவில் பாடல் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதில் வெற்றி கண்டு பின் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்தார் ஹிப்ஹாப் ஆதி. முதலில் …

Read more

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ.!

aathi

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்து தற்போது நிறைய திரைப்படங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி …

Read more

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்க போகும் ஆதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அவரே கேட்டு அதிர்ச்சியானார்.! ஹீரோவாக நடிக்கும் போது கூட இவ்வளவு சம்பளம் வாங்கலையாம்.

lingusamy and aathi

லிங்குசாமி சினிமா உலகில் சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதுவரை இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் …

Read more