நெஞ்சை பதபதைக்க வைக்கும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 ட்ரைலர்.! அல்லுவிடபோகும் திரையரங்கம்

Demonte Colony 2 - Official Trailer

Demonte Colony 2 – Official Trailer : 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் டிமான்டி காலனி இந்த திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில்  ரமேஷ் திலக்,  அபிஷேக் ஜோசப், ஆனந்த் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து தான் எழுதி இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இரண்டாவது பாகத்தையும் இயக்கி உள்ளார் அதுமட்டுமில்லாமல் இரண்டாவது பாகத்தில் அருள்நிதி அவர்களுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார்.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

இந்த நிலையில் பட குழு படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளது இரண்டு நிமிடங்கள் இடம் பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலரில் பல திரில்லர் காட்சிகள் இருப்பதை காண முடிகிறது அது மட்டும் இல்லாமல் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் திரில்லரில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த இரண்டாவது பாகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ச்சனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தென்னந்தெளிவாக தெரிகிறது மொத்தத்தில் அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து ஆகிய இருவருக்குமே இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூனியக்காரி மாயாவை மந்திரிச்சு விட்ட கமல்.! விழுந்து விழுந்து சிரிக்கும் விக்ரம்.. விழி பிதுங்கி நிற்கும் சகா போட்டியாளர்கள்..

அருண் பாண்டியனும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் தான் இதோ ட்ரெய்லர்..

முதல் நாளே நல்ல வசூல் வேட்டையாடிய அருள் நிதியின் “டைரி” திரைப்படம் எவ்வளவு தெரியுமா.?

diary

நடிகர் அருள்நிதி தனது சினிமா பயணத்தை ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் ஆக்சன் மற்றும் திரில்லர் கதை அம்சம் உள்ள  படங்களை …

Read more

ஆகஸ்ட் மாதத்தை அலறவிட வரும் 9 திரைப்படங்கள் – லிஸ்ட்டில் உங்கள் ஃபேவரைட் ஹீரோ படம் இருக்கா..

kuruthi-aatam

ஒரு வருடத்திற்கு டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்கள் ஒரு படமாக இருந்தாலும் தரமாக கொடுத்து …

Read more

மீண்டும் மிரட்டலாக களமிறங்கும் டிமாண்டி காலனி.! விரைவில் அறிவிப்பு..

demonte-colony

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் டிமான்டி காலனி. இந்த திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு காட்ச்சிகளையும் …

Read more

வித்தியாசமான படங்களில் நடித்து அசத்தும் அருள்நிதி – குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

arul-nithi-

திரை உலகில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் எப்பொழுதும் வித்தியாசமான திரைக்கதையை தேர்ந்தெடுத்து நடித்து அசத்துவது உண்டு அதன் மூலம் …

Read more

முதன்முறையாக ஜீவா, அருள்நிதி இணைந்த களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் டீஸர்!! வீடியோ இதோ.

arulnithi

actor jeeva and arulnithi kalathil santhipom movie teaser:நடிகர் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து களத்தில் சந்திப்போம் என்ற இந்த திரைப்படத்தின் டீசரை விஜயதசமியை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் இந்த களத்தில் சந்திப்போம்.

இந்த திரைப்படத்தை ஆர்பி சவுத்ரி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் 90வது  திரைப்படமாக தயாரித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் இவர்களுக்கு கதாநாயகியாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சில முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ரோபோ ஷங்கர், பாலசரவணன், இளவரசு,ஆடுகளம் நரேன், பிரியங்கா ஸ்ரீரஞ்சனி போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஆக்ஷன் மற்றும் கமர்சியல் திரைப்படமாக உருவாகவுள்ளது எனவும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைக்க உள்ளார். முதன்முதலாக ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான கபடியை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதால் பெரிதாக பேசப்படும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.