இந்த இயக்குனரின் படத்திற்காக புதிய கெட்டப்பில் வளம் வரும் அருண் விஜய்.? அப்போ படம் வேரலேவேல்.

boxer arun vijay

தமிழ் சினிமாவுலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்,நடிகைகள் பல பிரபலங்ககள்  சினிமா உலகில் அவ்வளவு எளிதில் நடிகர், நடிகை …

Read more

எம். ஜி.ஆர் மடியில் இருக்கும் இந்த குழந்தை.! தற்பொழுது மிகப்பெரிய பிரபலம்.! யார் தெரியுமா.?

mgr

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாட்களில் திரையுலகில் நடிகராக வருவர்கள் வெகுகுறைவு . தமிழ் சினிமா உலகில் திறமை இருந்தால் …

Read more

நடிகர் அருண் விஜய்யின் அக்கா மகளை பார்த்துள்ளீர்களா.? வைரலாகும் புகைப்படம்

arun vijay news

1995ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் அருண்விஜய் ஆவார். …

Read more

பிரியமான தோழி படத்தில் நடித்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா.? அந்த நடிகை தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.

sridevi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். தற்பொழுது  அவரைத் தொடர்ந்து அவரது வாரிசுகளான அருண்விஜய், ஸ்ரீதேவி, வனிதா …

Read more

Throwback வீடியோ வெளியிட்டு உடற்பயிற்சி செய்பவர்களை எச்சரிக்கும் நடிகர் அருண்விஜய்.!!

Arun vijay-tamil360newz

throwback video of arunvijay: பிரபல முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவர் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் கங்கா கௌரி, பாண்டவர்பூமி, இயற்கை போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு திரை உலகில் பெரிதாக வெற்றி பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரை படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் மீண்டும் இவர் பிரபலமானார். மேலும் இவர் நடித்த குற்றம்23, தடம், செக்கசிவந்தவனம், சகோ போன்ற அனைத்து படங்களும் அதிரடி வெற்றியை கொடுத்தது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் தற்போது இவர் அக்னி சிறகுகள், பாக்சர், சினம், வா டில் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கி உள்ள அருண் விஜய் எப்பொழுதும் போல உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்யும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த விழிப்புணர்வு வீடியோவில் உரிய பயிற்சியாளர் இல்லாமல் ஒரு சில உடற்ப்பயிர்ச்சி செய்ய வேண்டாம் என கூறியிருந்தார்.

இவர் உடற்பயிற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காலில் அடிபட்டு விட்டது. மேலும் நல்லவேளையாக தலையில் அடிபடவில்லை என கூறி இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

பற்றி எரியும் பீடாவை லபக்கென விழுங்கிய அருண் விஜய் வைரலாகும் வீடியோ.!

arun vijay-tamil360newz

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தன்னுடைய வெற்றி திரைப்படத்திற்காக பல வருடங்களாக போராடி வந்தார், …

Read more