ரஜினியின் படையப்பா படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை தற்போது விஜய் டிவியில் சீரியல் நடிகை.! அந்த நடிகை யார் தெரியுமா?
பொதுவாக வெள்ளிதிரையின் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிறகு வாய்ப்பில்லாத காரணத்தினால் சின்னத்திரையில் நடித்த வருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். …