சூப்பர்ஸ்டார் ரஜினியை வாடா என அழைத்த நடிகை குஷ்பூ.. அதிர்ந்து போன படக்குழு – யாரும் அறிந்திராத செய்தி

Khushbu

Khushbu : 80, 90 காலகட்டத்தில் ரசிகரின் கனவு கன்னியாக ஓடியவர் நடிகை குஷ்பூ. இவர் முதலில் தர்மத்தின் தலைவன் …

Read more

சில்லுனு ஒரு காதல் சூர்யா பூமிகாவையே ரொமான்ஸில் தோற்கடிக்கும் சுந்தர் சி-குஷ்பூ.! எங்க காதலுக்கு எண்டே இல்லைங்கோ…

Actress Khushbu: நடிகை குஷ்பு விடம் இயக்குனர் சுந்தர் சி எப்படி தனது காதலை வெளிப்படுத்தினார் என்பது குறித்த தகவல் …

Read more

ரஜினியின் கடைசி 5 படங்கள் முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? தொடமுடியாத உச்சத்தில் ஜெயிலர்

Rajini

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஐந்து படங்களின் …

Read more

ஆசைப்பட்டது நடக்கல. இதாவது என்கிட்ட இருக்கட்டும்.? பிரபல நடிகரை நினைத்து இன்றுவரை உருகும் மீனா

Actress Meena

Meena : 90களில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை மீனா. அப்பொழுது உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி கமல் ராஜ்கரன் …

Read more

அண்ணாத்த படத்தை ஒண்ணும் சும்மா கடமைக்கு எடுக்கல.? இயக்குனர் சிவா கலக்கல் பேட்டி.!

rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை வைத்து படம் இயக்க …

Read more

அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்டிற்கு குஷ்பூ, மீனாவை தனது ஸ்டைலில் வரவேற்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி – வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணும் ரசிகர்கள்.

rajini

40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டி போடும் வகையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆண்மையில் கூட இவர் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் அண்ணாத்த.

இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யு சிங் என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து அசத்தி இருந்தது. இயக்குனர் சிவா ஒவ்வொருவருக்கும் சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்து அசத்தினார்.

இந்த திரைப்படம் கிராமத்து கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் ரஜினிக்கு இந்த படம் ரொம்பவே பிடித்துப் போயிருந்தது படம் வெளியாகி எதிர்பார்க்காத அளவிற்கு ஆரம்பத்திலேயே வசூல் வேட்டை நடத்தி அழகு பார்த்தது இப்பொழுதும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அண்ணாத்த திரைப்படம் இதுவரை 160 கோடிக்கு மேல்  அள்ளி பயணித்து கொண்டு இருக்கிறது.தமிழ்நாட்டையும் தாண்டி வெளிநாடுகளிலும் சில முக்கிய இடங்களில் வசூலை அள்ளி மாஸ் காட்டியது. அதன் காரணமாக அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவாவை தன் வீட்டிற்கு அழைத்து செயினை பரிசாக கொடுத்து அழகு பார்த்தார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி குஷ்பு மற்றும் மீனாவை பார்த்தவுடன் அடுத்தடுத்த சல்யூட் வைத்து அசத்திய வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய வீடியோ.

சிறுத்தை சிவாவுக்கு தங்கச் செயின் கிடைச்சாச்சு.. என் அண்ணனுக்கு கிடைக்கல.. சிம்புக்கு மறைமுகமாக செய்தி சொல்லும் நடிகர்.

vengat-prabhu

சினிமா உலகில் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் படத்தில் நடிக்கும் நடிகர்  அந்த படக்குழுவுக்கு பரிசீலித்து அழகு பார்ப்பார்கள். …

Read more

ரஜினி வீட்டுக்கு திடீரென விசிட் அடித்த சிறுத்தை சிவா – என்ன நடந்தது தெரியுமா.?

rajini and siva

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் …

Read more

ரஜினிக்கு தங்கையாக நடித்தால்.. வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்.! இப்ப வருத்தப்பட்டு என்ன பண்ணுறது.! போச்சா..

rajini-and-kerthy-suresh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் …

Read more

திரையரங்கில் “அண்ணாத்த” வந்தது போதும்.? OTT தளத்திற்கு மாற்றம் – அதுவும் இத்தனை OTT தளத்தில் வெளியாகிறதா

annathaa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் …

Read more

தமிழ் நாட்டில் மட்டும் இவ்வளவு கோடி வசூலா.. மாஸ் காட்டும் அண்ணாத்த படம்.?

rajini

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 40 ஆண்டுகளாக நடித்து வரும் ரஜினி தற்போது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து …

Read more

50 கோடி வசூலித்த இடத்தில் இப்பொழுது 10 கோடிக்கு தள்ளாடும் ரஜினியின் அண்ணாத்த.? தலைவருக்கு இப்படி ஒரு நிலைமையா.?

annathaa

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்கும் ஒரு நடிகர். அந்த மொழியையும் தாண்டி மாற்ற மொழி மற்றும் வெளிநாடுகளிலும்  பிரபலம் …

Read more