கொரோனாவுக்காக அஜித் பட பாடல்லாசிரியர் அருண் பாரதி எழுதிய பாடல்.! கொரோனா நோயின் உயிரை எடுப்பாய் நீ

Viswasam-Status tamil360newz

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் …

Read more

இது நாட்டுக்காக.! இது விஸ்வாசத்திற்காக.! இது பாசத்துக்காக.! தல அஜித். பிரபல நடிகரின் அசத்தலான பதிவு.!

ajith-tamil360newz

தல அஜித் என்றால் நம்பிக்கை, நேர்மை, அன்பு, பாசம், மதிப்பு என பலரும் கூறியதுண்டு, தல அஜித் செய்யும் உதவியை …

Read more

அஜித் நடிக்க மறுத்த கதையில் ஜீவா நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் தெரியுமா? வெளியான ஷாக் தகவல்.!

ajith jeeva

Ajith missed Movie : தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது வசூல் மன்னனாக …

Read more

அஜித் செயலால் அதிர்ந்து போன அனிதா சம்பத்.! என்ன கூறினார் தெரியுமா.?

anitha-sampath

Ajith : சினிமாவில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ ஒரு அதுபோல சின்னத்திரையில் பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் …

Read more

கோடி கோடியாய் சம்பளம் வாங்கிய பிரபலங்களுக்கு இனி ஆப்பு.! என்ன ஒரு ஆட்டம் இதுதான் சரியான ஆப்பு.!

ajith-vijay-rajini-tamil360newz

கோடி கோடியாய் பணம் புழங்கும் சினிமா துறை தற்பொழுது கை கால் இன்றி முடங்கி கிடக்கிறது, சினிமா துறை பெரும் …

Read more

மங்காத்தா திரை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் நான்தான் நடிக்க வேண்டியது? மேடை மேடையாக ஏரி புலம்பும் பிரபல நடிகர். வைரலாகும் வீடியோ.

mankatha-tamil360newz

Mankatha : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும், தல எனவும் அல்டிமேட் ஸ்டார் ஆகவும் ஜொலித்து வருபவர் தல அஜித், …

Read more

கொரோனா பாதிப்பு தடுப்பு பணிக்காக பணத்தை அள்ளிக் கொடுத்த அஜித்.! எவ்வளவு தெரியுமா.?

thala-ajith

உலக நாடுகளையே கொரோனா வைரஸ்  நடு நடுங்க வைத்துள்ளது அதனால் பல நாடுகள் இதில் இருந்து எப்படி மீள்வது என …

Read more

பலரும் பார்த்திராத அஜித் நடித்த விளம்பரம்.! வைரலாகும் வீடியோ.!

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், தல அஜித்துடன் நடிக்க பல பிரபலங்கள் ஆசைப்படுவார்கள், அதேபோல் அஜித்திற்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது, அஜித்தின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளனர் படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் தல அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஜித் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு மாடலாக இருந்துள்ளார், அப்பொழுது சில விளம்பர திரைப்படங்களிலும் நடித்து சம்பாதித்து உள்ளார், அந்த காசை வைத்துக்கொண்டு பைக் ரேஸில் கலந்து கொள்வது ஆகியவற்றை செய்து வந்தார். இப்படியிருக்க ஆரம்ப கட்டத்தில் அஜித் நடித்த விளம்பர படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுபோல் விளம்பர திரைப்படத்தில் அஜித் ஆரம்ப காலத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் அதன்பிறகு எந்த ஒரு விளம்பரப் படத்திலும் நடித்ததில்லை.

இதோ அந்த வீடியோ

https://youtu.be/UYbVji2kUtU

தனது கியூட்டானா புகைப்படத்தின் மூலம் நயன்தாராவையே மிஞ்சும் அனிகா.!

anaika

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அனிகா. இவர் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் …

Read more

தல பட ரிங்க்டோனை வைத்திருந்த தளபதி விஜய்.! சீக்ரெட் உடைத்த பிரபல நடிகர்.!

ajith-vijay

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர் தல மற்றும் தளபதி. இவர்கள் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா …

Read more

ஆசை படத்தில் அஜித்திற்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா.? அதுவும் பிரபல நடிகராம்

aasai_tamil360newz

நடிகர் அஜித் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் ஒரு காலகட்டத்தில் அஜித் பல …

Read more