2023ல் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டு பல்பு வாங்கிய திரைப்படங்கள்.. அட லிஸ்டில் இத்தனை திரைப்படங்களா..

2023 Flop Tamil Movie

2023 Flop Tamil Movie: 2023ஆம் ஆண்டு அதிக பில்டப் கொடுக்கப்பட்டு கடைசியில் கலவை விமர்சனத்தை பெற்று அட்டர் பிளாப்பான …

Read more

வெளி உலகத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட பாரதி கண்ணம்மா புகழ் அகிலன்! அட பெண் இவரா.? வைரல் புகைப்படம்

Akilan

Akilan Marriage photos ; சின்னத்திரை நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்கள் அந்த வகையில் …

Read more

ஜெயம் ரவியின் “அகிலன்” திரைப்படம் வெற்றியா.. தோல்வியா… இரண்டு நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

agilan

குறைந்த படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று இருப்பவர் ஜெயம் ரவி இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட …

Read more

ஒவ்வொரு சீனுக்கும் கஷ்டப்பட்டேன்.! அகிலன் படம் ஜெயிக்க இவர்கள் கையில்தான் இருக்கு.. வருத்ததுடன் பேசிய ஜெயம் ரவி…

agilan

ஜெயம் ரவி அண்ணன் இயக்கத்தில் உருவான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படம் …

Read more

சிட்டியில அகிலன் தான் கிங்.. மாசாக வெளிவந்த ஜெயம் ரவியின் ‘அகிலன்’ பட டிரைலர்.!

agilan

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது அகிலன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் ஜெயம் ரவி.

அந்த வகையில் தற்போது கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் அகிலன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டா இன்னும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெயம் ரவி கடல் கொள்ளையனாக நடித்திருக்கிறார். நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்ததால் மற்ற திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வந்தது எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி சோலோவாக நடித்திருக்கும் அகிலன் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அகிலன் படத்திற்கு சாங் சி எஸ் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்தது. அதில் பவானி சங்கர் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் கப்பல் வழியாக எப்படி கடதப்படுகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாகியுள்ளது.

மிகவும் லோக்கலான வசனங்களுடன் ஜெயம் ரவி நடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அகிலன் பட டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

திமிர் பிடித்தவனாக புதிய படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி.! வெளியான வீடியோ..

akilan-movie

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.  பொதுவாக ஜெயம் ரவி படத்தின் கதை தேர்வுகளில் அதிக ஆர்வமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் நடிப்பில் அகிலன் என்ற திரைப்படம் எடுத்த முடிந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.  இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அகிலன் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுவுள்ளனர்.

மேலும் தற்பொழுது வரையிலும் நடித்ததை விடவும் அதிக திமிர் உடையவனாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இத்திரைப்படத்தின் தகவல் வெளிகியவுடன் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்பொழுது வந்த டீசரில் ஒரே ஒரு காலத்தில் தான் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.  இவருக்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  இவரைத் தொடர்ந்து தன்யா ரவிச்சந்திரன் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தினை கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.  இதற்கு முன்பாக ஜெயம்ரவி நடித்த பூலோகம் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார் இரண்டாவது முறையாக ஜெயம் ரவி மற்றும் கல்யாண கிருஷ்ணன் கூட்டணியில் அகிலன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தின் டீச்சருடன் செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் “அகிலன்” ஹீரோவானார் – ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ.

akilan

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய பல நடிகர் நடிகைகளும் தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்து வருகின்றனர். …

Read more