farina

குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா.! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் புதுமுக நடிகர் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சின்னத்திரை நடிகைகள் தொடர்ந்து பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஃபாரினா. இவர் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் மேலும் இவர் குழந்தை பிறக்கும் சில நாட்கள் வரையிலும் நடித்து வந்தவர்.

குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களிலேயே மீண்டும் அடிப்பதை தொடங்கினார். இவ்வாறு தீவிரமாக நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

farina 1
farina 1

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்தவகையில் தற்பொழுது குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே பாறையின் மீது நின்று இவர் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் அதற்கான இப்படி ஆடுவது என அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

துளி கூட மேக்கப் போடாமல் வீடியோவை வெளியிட்ட பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைகள்.! வைரலாகும் வீடியோ

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களின் மூலம் புதுமுக நடிகர் நடிகைகள் பலர் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்த வகையில் ஒரே சீரியலில் எக்கச்சக்கமான புதுமுக நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி உள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து TRP-யிலும் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் மூலம் அறிமுகமான ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள்.

இந்த சீரியல் ஒரு பெண் எவ்வளவு தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் தற்பொழுது உள்ள இளம்பெண்களுக்கு நல்ல அட்வைஸ் கூறும் சீரியலாக அமைகிறது.

இந்த சீரியல் முதலில் வேறு ஒரு கதை வைத்து ஒளிபரப்பாகி வந்தது அதன் பிறகு பல திருப்பங்களுடன் தற்போது கதையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் வில்லியாக அறிமுகமாகி தற்போது நல்ல கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளவர்தான் அஞ்சலி என்ற ஸ்வீட்டி.

அப்பொழுது இவர் இந்த சீரியலில் கர்ப்பமாக இருந்து வருகிறார். இவரைத் தொடர்ந்து க்யூட் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வெண்பா என்ற கேரக்டரின் மூலம் பிரபலமடைந்து உள்ளவர்தான் ஃபரினா. இந்நிலையில் தற்பொழுது ஸ்வீட்டி மற்றும் ஃபரினா   இருவரும் இணைந்து துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நீங்கள் இருவரும் அழகாக தான் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ரசிகர்கள் கேட்ட கேவலமான கேள்விக்கு நெத்தியடி கொடுத்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா.!!இப்படி காட்டுனா அப்படி தான் கேப்பாங்க!! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் டி ஆர் பிஎல் முன்னணி நாடகமாக இருந்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பாதி ரசிகர்கள் இந்த சீரியலை வைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் வில்லியாக வெண்பா என்ற கேரக்டரில் ஃபரினா ஆசாத் நடித்து வருகிறார். பல நடிகைகளைப் போலவே இவரும் ரசிகர்களிடம் உரையாடுவது,  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அவ்வாறு ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் உங்கள் உள்ளாடை சைஸ் என்னவென்று  மிகவும் மோசமாக கேட்டதால் கோபப்பட்ட ஃபரினா ஆசாத் உங்க அம்மா,  தங்கச்சி சைஸ் தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இப்படி கேவலமாக கேட்கும் கேள்விகளுக்கு நடிகைகள் பதில் கூறாமல் இருப்பது நல்லது. என்று பல நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

venba-farina-serial
venba-farina-serial