வைபவ், நந்திதா, யோகிபாபு நடித்திருக்கும் ‘டாணா’ பட டீசர்

0

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாணா இந்த திரைபடத்தில் நந்திதா ஸ்வேதா வைபவ்க்கு ஜோடியாக நடித்துள்ளார், இந்த திரைப்படத்தை யுவராஜ் சுப்ரமணி தான் இயக்கி உள்ளார் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில்  படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.