மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் டீசர் இதோ.!

0
Sye-Raa-Narasimha-Reddy-Movie-Teaser-release
Sye-Raa-Narasimha-Reddy-Movie-Teaser-release

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிக பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.