நீச்சல் தெரியாத DD. நீச்சலுடையில் அட்ரா சிட்டி பண்ணும் வீடியோ இதோ.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக இருந்து வருகிறார் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.

இவரது அழகான பேச்சு மற்றும் இவரது அழகுகாக விஜய் டிவி பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சின்ன திரையையும் தாண்டி வெள்ளித்திரையிலும் அவ்வப்போது தலை காட்டி வருவதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் தற்போது வளர தொடங்கி உள்ளது.

அதை தக்க வைத்துக் கொள்ள DD -யும் அவ்வபோது இன்ஸ்டாவில் கிளாமரான மற்றும் சற்று கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

ஓரளவுக்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வந்த இவர் திடீரென முற்றிலுமாக மாறி  பிக்னிக் உடையில் அசத்தி உள்ளார்.

அதன் புகைபடங்கள் இளசுகளை திக்குமுக்காட செய்து உள்ளார் இவர் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

நான்  நீச்சலுடையில் போஸ்ட் போட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது ஆனால் அதன்பின் நான் யோசித்துப் பார்க்கையில் இந்த இடத்தை நான் அடைவதற்கு 23 வருடங்களாக கடுமையாக உழைத்து இருக்கிறேன் எனக்கு யாருடைய சம்பந்தமும் தேவையில்லை.

ddneela

எந்த தயக்கமும் இல்லை நான் விரும்பி நான் தைரியமாக முடிவு எடுத்தேன் என குறிப்பிட்டார். மேலும் எனக்கு நீச்சல் வராது அதனால் “நீச்சல் குளத்தில் வாக்கிங் செய்கிறேன்” என குறிப்பிட்டார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version