அடடடடா சும்மா எச்சி ஊறுதே.! சுப்ரமணியபுரம் சுவாதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.!

நடிகை சுவாதி சின்னத்திரையில் மா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர் இவர் தமிழில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகிய சுப்பிரமணியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

இவர் நடிகை மட்டும் அல்லாமல் பின்னணி பாடகி ஆவார். தமிழில் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி வடகறி, யட்சன், யாக்கை, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேஷியா நாட்டில் செட்டிலானார் திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை எனவே மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து குண்டாக மாறினார் அதனால் மீண்டும் திரைப் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து ஒளியாக மாறி புதிதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். உடல் எடையை கணிசமாக குறைக்க சுவாதி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் என் நாவில் எச்சில் ஊற வைத்ததுள்ளது.

நடிகை ஸ்வாதி கையில் மாங்காய் மற்றும் கார பொடியுடன் கலந்த கலவையில் மாங்காய் துண்டை ருசிக்கிறார். மாங்காய் என்றாலே பலருக்கு நாவில் எச்சில் ஊறும். ஆனால் சுவாதி காரப்பொடி கலந்த மாங்காய் பீசை கையில் எடுத்துக் கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் நாவில் எச்சில் ஊற வைத்துள்ளார்.

swathi
swathi

Leave a Comment