தேடித்தேடி அலையும் சுஷாந்த் சிங்கின் செல்ல நாய்.! கண்கலங்க வைக்கும் வீடியோ.

0

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய சினிமாவையும் தாண்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுஷாந்த் சிங் இறப்பதற்கு காரணம் சினிமா பிரபலங்களின் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் தான் காரணம் என பல குற்றச்சாட்டுகள் தற்பொழுது வெளிவருகின்றன. மேலும் அவரது ரசிகர்கள் சுஷாந்த் சிங் இறந்ததற்கு காரணம் தெரிய வேண்டும் என கூறி வருகின்றனர்.

சுஷாந்த் சிங் இழந்த அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர் அதே போல அவர் ஆசையாக வளர்த்த நாய்யும் அவர் இல்லாமல் மிகவும் சோகத்துடன் இருந்து வருகிறது. மேலும் சுஷாந்த் சிங் வீடு திரும்புவார் என ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது அந்த நாய்.

அந்த நாய் வீட்டை சுத்தி சுத்தி அவரை முழுக்க தேடிக் கொண்டு வருகிறது.சுஷாந்த் சிங்கை  செல்போனில் முகத்தைப் பார்த்ததும் அந்த போனை கண்டுபிடித்துக் கொண்டுதடவி பார்த்து வருகிறது அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.