படிக்கட்டில் பளபளவென காட்டும் சுஷா குமார்.! இளசுகளின் பிஞ்சு மனசு தாங்குமா.?

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுஷா குமார். பெரும்பாலும் திரையுலகில் பிரபலம் அடைய பல படங்களில் நடித்து இருக்க வேண்டும் ஆனால் ஒரு சிலர் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து பிரபலம் அடைந்து வருகின்றனர் அந்த வகையில் தான் ஓரிரு இரு படங்களில் மட்டுமே நடித்து பிரபலம் அடைந்தவர் சுசா குமார்.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் அப்படத்தில் சிவகார்த்திகேயன் முன்னாள் காதலியாக நடித்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே என்ற பாட்டு வரியின் மூலம் இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்தார். இப்பாடல் வரி மிகப்பெரிய ஹிட் அடித்தது என கூறலாம்.

இதனை தொடர்ந்து அஜித் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் சிவா திரைப்படத்திலும் நடித்துள்ளார் அதன்பிறகு 2008ஆம் ஆண்டில் மா.கா.பா ஆனந்த் ஜோடியாக கதாநாயகியாக மாணிக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார் இதன் பிறகு சரியான படவாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை.

இந்த நிலையில் அவருக்கு பிடித்தவாறு கதை அமைந்தால் அதில் கண்டிப்பாக நடிப்பேன் என தெரிவித்துள்ளார். தற்போது இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்போது வரையிலும் குடும்பப் பெண்ணாக நடித்த இவர் தற்பொழுது ஹாட்டான புகைப்படத்தை  இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்  இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

suza-kumar
suza-kumar
suza-kumar
suza-kumar
suza-kumar
suza-kumar

Leave a Comment