சூர்யாவின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா.? இணையத்தில் கசிந்த அதிரடி தகவல்.

0

தனது திரைப்பயணத்தில் ஆரம்ப காலகட்டத்தில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்து தற்பொழுது நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் சூர்யா இவர் தனது திரைப்பயணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நிறைய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும்  தோல்வி அடைந்ததால் இவருக்கு பெரிதும் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

பின்பு தனது ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடை உடை எல்லாம் மாற்றி விட்டு தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று என்ற திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவிற்கு இன்னும் நிறைய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே போகிறது ஆம் இவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் கூடிய சீக்கிரம் நடிக்கப் போகிறார்.

அதுமட்டுமல்லாமல் இன்னும் நிறைய இயக்குனருடன் கைகோர்த்து நிறைய திரைப்படங்களில் நடிக்க உள்ளார் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என பல ரசிகர்களும் கூறுகிறார்கள் ஏனென்றால் சூர்யாவிற்கு சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் தமிழ் சினிமாவில் இவரும் நிறைய சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருவார் என கூறப்படுகிறது இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது

surya3
surya3

அதில் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி முதல் 150 கோடி வரை இருக்குமாம் ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருவதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.