டெஸ்ட் கிரிக்கெட்டை T20 போல விளையாண்ட சூர்யகுமார் யாதவ் – நாலா பக்கமும் செதறிய பந்து.!

இந்திய அணியில் புதுமுக வீரர்களின் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது காரணம் 20 ஓவர் பார்மட்டில் அபாயகரமாக விளையாடும் வீரர்கள் அணியில் பிடிக்கின்றனர் காரணம் சமீப ஆண்டுகளாக  இந்தியாவில் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது இந்த சீசன்களில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வரும் பேட்டிங் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியின் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

அந்த வகையில் பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாண்டு வரும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு இந்திய அணியில் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட தற்போது வாய்ப்புகள் குவிந்து உள்ளன. 20 ஓவர் ஒரு நாள் ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் இந்திய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் கிடைத்தது ஆனால் அப்போது பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டார்.

இருப்பினும் அவர்கள் டெஸ்டிலும் வாய்ப்பு கிடைக்காத அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் அவ்வபோது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது வழக்கம் அந்த வகையில் போலீஸ் இன்விடேஷனல் ஷீல்டு கிரிக்கெட் தொடர் போட்டி 2005ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.

இப்போ அந்த கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் மொத்தம் 4 அணிகள் பங்கு கொண்டன அதில் ஒரு அணியான பார்சி ஜிம்கானா அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். இந்த அணி இந்த ஆண்டிற்கான இறுதிப்போட்டியில் விளையாடி வருகிறது. சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன் வேட்டையை நடித்துள்ளாராம் ஒரு நாளில் மட்டுமே அந்த அணி 90 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் குவித்துள்ளது அந்த அணியின் மற்ற வீரர்களை  காட்டிலும் சூரியகுமார் யாதவின் ஆட்டம் வியக்க வைக்கும் வகையில் இருந்து வந்துள்ளன.

ஆம் அவர் 152 பந்துகளில் 32 பவுண்டரி 5 சிக்சருடன் என மொத்தம் 249 ரன்கள் குவித்து எதிரணியை நடுநடுங்க வைத்த அப்போது அவர் விளையாடிய போது அவர் ஸ்ரைட் ரெட் மட்டுமே 163.32 இல் இருந்து வந்துள்ளது டெஸ்ட் அணியில் இவ்வாறு விளையாடுவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment