சூரியவம்சம் திரைப்படத்தில் நடித்த அகிலாண்டேஸ்வரியா இது.! 22 வயதில் துள்ளல் கவர்ச்சியில் நடத்திய போட்டோஷுட் புகைப்படம் இதோ.!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தவர் பிரியாராமன் இவர் தமிழில் வள்ளி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார், தமிழில் என்ன தான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சூரியவம்சம் என்ற திரைப்படத்தில் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் சினிமா உலகிலேயே கதாநாயகியாக தெரிய ஆரம்பித்தார்.

சூரியவம்சம் திரைப்படத்தில் நீ படிக்காதவன் என்னை கல்யாணம் பண்ண உனக்கு தகுதியில்லை என சரத்குமாரை பார்த்து கூறுவார், அதன் பிறகு சரத்குமார் ஒரே பாடலில் பெரிய ஆள் ஆவர் இந்தக் காட்சி ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் அந்த அளவு ரசிகர்கலுக்கு பிடித்த காட்சியாக அமைந்தது.

நடிகை பிரியாராமன் நடிகர் ரஞ்சித் என்பவரை நேசம் புதுசு என்ற திரைப்படத்தின் பொழுது காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவருடன் இணைந்து வாழவில்லை கருத்து வேறுபாடு காரணமாக 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

அதன்பிறகு பிரியா ராமன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார் அதுமட்டுமில்லாமல் டி ஆர் பி யில் உச்சத்திலிருக்கும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி ஆக நடித்து வருகிறார்.

இப்படி பிரபலமடைந்த பிரியாராமன் இளமை காலத்தில் கவர்ச்சி ததும்ப ததும்ப போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது அகிலாண்டேஸ்வரியை இப்படி போஸ் கொடுத்துள்ளது என வாயடைத்துப் போகிறார்கள்.

priya-raman
priya-raman

Leave a Comment