மும்பை ஹோட்டலில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சூர்யா ஜோதிகா..! இணையத்தில் லீக்கான புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவருடைய தயாரிப்பின் மூலமாக சமீபத்தில் விருமன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

அது மட்டுமில்லாமல் சமீபத்தில் சூர்யா அவர்கள் எதர்க்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயக நகர் சூர்யா நடித்தது மட்டுமில்லாமல் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஓரளவு வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக இவருடைய திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்து விட்டது.

மேலும் நடிகர் சூர்யா அவர்கள் தற்பொழுது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்  மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பிறகு சிறுத்தை சிவா ஞானசேகர் சுதா கொங்கரா போன்ற பல்வேறு இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அடுத்ததாக மும்பை நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா திரைப்படம் ஒன்றில் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இதன் காரணமாக தனது மனைவியுடன் நடிகர் சூர்யா அவர்கள் மும்பை சென்றுள்ளதாகவும் இந்த திரைப்படம் குறித்து ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து போட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் மும்பையில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றில் சூர்யா மற்றும் ஜோதிகா தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் அங்கு எடுத்துக் கொண்ட அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

surya joythika-2
surya joythika-2

Leave a Comment