பாலாவின் படத்தில் கெஸ்ட் ரோலா சூர்யா.? அப்போ ஹீரோ யார் தெரியுமா!!

சூர்யா அவர்கள் புதிய படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் இப்படத்தினை இயக்க உள்ள பாலா அவர்கள் ஏற்கனவே விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்தார் இருப்பினும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால். இப்படத்தினை தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடாமல் நிறுத்தி வைத்தார்கள்.

அர்ஜுன் ரெட்டி படத்தை தயாரிப்பாளர் தெலுங்கு டைரக்டரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் வெளியிட்டார். இதையடுத்து பாலா அடுத்த படத்துக்கான அறிவிப்பை எதுவும் விளம்பரப்படுத்தாமல் எடுத்து வருகிறார். அதில் ஆர்கே சுரேஷ் நடிக்கிறார் இதில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் கொடைக்கானலில் சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் சூர்யா மேலும் ஹீரோக்களாக ஆர்யா மற்றும் அதர்வா நடிக்க உள்ளனர் இப்படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இப்படத்தில் பணியாற்ற டெக்னீஷியன்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றார்கள்.

சூர்யா இதற்கு முன்பு அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் அதுபோல இந்தப் படத்திலும் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment