சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடி பெண்ணாக நடித்த இவர் நிஜத்தில் எப்படி இருப்பார் தெரியுமா.! பார்த்தால் தூக்கிவாரிப் போடும்

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக  மாறியுள்ளன அதேபோல் இவரின் திரைப்படம் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் கல்லா கட்டியது.

அதேபோல் சூர்யாவின் திரைப்படம் அறிவியல் சார்ந்த திரைப்படமாகவும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமாகவும் அமைந்து வருகிறது. அதேபோல் சமீபகாலமாக சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்து வருகிறார் அதனால் புதுமுக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

சினிமா தயாரிப்பு நிறுவனத்திலேயே முதன் முறையாக அனைத்தையும் கடைபிடித்து தயாரிப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அந்த வகையில் தற்போது ஜெய்பீம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொடர்ந்து நான்கு திரைப்படங்களை தயாரித்து அமேசான் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் ஏற்கனவே வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து உடன்பிறப்பே திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜாதான் இயக்கியுள்ளார். அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் பழங்குடி பெண்ணாக நடித்துள்ளார் லிஜோமொள் ஜோஸ்.

இந்த பழங்குடி பெண்ணின் பிரச்சனைகளுக்காக வாதாடி வருகிறார் நடிகர் சூர்யா. சமீபத்தில் ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த திரைப்படத்தில் பழங்குடி பெண்ணாக நடித்த இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா இவர் வேறு யாரும் கிடையாது தமிழில் சசி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகிய சிவப்பு மஞ்சள் பச்சை திரை படத்தில் ஜிவி பிரகாஷின் சகோதரியாகவும் சித்தார்த்திற்கு மனைவியாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான்.

jai beem
jai beem

இந்த திரைப்படத்தில் இவர் எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார் ஜெய்பீம் திரைப்படத்தில் இவர் பழமொழி பெண்ணாக நடித்துள்ளார் ஆனால் நிஜத்தில் மாதங்களாக வலம் வருகிறார்கள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jai beem
jai beem

Leave a Comment