மீண்டும் கரடுமுரடான இயக்குனரிடம் சிக்கிக்கொண்ட சூர்யா.! கண்டிப்பா படம் செம ஹிட்டுதான்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் மிகவும் பிரபலமான மற்றும் ஒரு முக்கியமான இயக்குனர் என்றால் அது பாலாதான். பாலாவின் படம் என்றாலே அது செம்ம ஹிட்டுதான். அதுமட்டுமல்லாமல் அந்த படம் ஒரு சுவாரியசியம்மான கதையாகவும் இருக்கும் .

அந்த வகையில் பாலா அவர்கள் சூர்யாவை வைத்து நந்தா, பிதாமகன் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் மூலமாக புகழின் உச்சத்திற்கு சென்றார் சூர்யா பின்னர் பலராலும் பாராட்டை பெற்றார்.

bala
bala

தற்போது சூர்யா அவர்கள் பாலாவுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் . இதனை அறிந்த ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருந்து வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் ப்ரோடக்ஷயன்  கம்பெனி தான் தயாரிக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

surya
surya

இந்த படத்தில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளன. இன்னும் அந்த படத்தில் யாரெல்லாம் இணையப் போறாங்க  என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. பாலா,சூர்யா ,மற்றும் கீர்த்தி சுரேஷ் இவர்கள் இணையும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் எதிபார்ப்பு அதிகரித்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

Leave a Comment