அருவா படத்தில் இந்த நடிகையா அப்போ படம் ஹிட் தான்.! யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து திறம்பட நடித்து வருபவர் நடிகர் சூர்யா இவருக்காக மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளம் அவரை பின் தொடர்ந்து வருகிறது சமீபகாலமாக எந்த ஒரு படமும் கிடைக்காததால் இவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் இருந்தவர் என்ற இந்த நிலையில் சூர்யா அவர்கள் சூரரை போற்று என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து நடித்துமுடியுள்ளார் இப்படம் சமீபத்தில் வெளிவர உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை ரசிகர்கள் மற்றும் சூர்யா அவர்களும் எதிர்நோக்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னணி இயக்குனரான ஹரி உடன் இணைந்து தற்பொழுது அருவா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

aruva
aruva

படத்தினை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் நிலையில் இப்படத்தின் ஹீரோயின் யாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே அவர்கள் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment