இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தனது காந்த பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுத்த சுருதிஹாசன்..!

0

தமிழ்,தெலுங்கு இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் சுருதிஹாசன் இவர் தனது அப்பா கமல்ஹாசன் நடித்த ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்தார் அதனைத் தொடர்ந்து இசை அமைப்பாளராக பணியாற்றி வந்த இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழுக்கு முன்பே இவர் தெலுங்கு,இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அங்கே உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் விஜய் சேதுபதியுடன் தற்போது லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறாராம் அதுமட்டுமல்லாமல் தமிழில் விஜய்,சூர்யா போன்ற பிரபல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததன் மூலமாகவே இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்றுவிட்டார்.

shruthi haasan
shruthi haasan

இவ்வாறு பிரபலம் அடைந்து வந்த சுருதிஹாசன் நிறைய திரைப்படங்களை கைப்பற்றுவதற்காக சமீபகாலமாகவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

அவ்வாறு இவர் வெளியிடும் புகை படத்திற்கும் ரசிகர்கள் லைக் ஷேர் போன்றதை செய்து வருகிறார்கள் இதன் மூலமாகவே இவர் ரசிகர்களை அதிகம் கவர்ந்து விடுகிறார் என்று தான் கூற வேண்டும்.

shruthi haasan
shruthi haasan

இந்நிலையில் அதே போல் தற்போதும் சுருதிஹாசனின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படங்களில் சுருதி ஹாசன் தனது முன்னழகை வெளிச்சத்திற்கு காட்டியுள்ளார்.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.