யுவன் சங்கர் ராஜாவை கிரவுண்டில் ஓட விட்ட சூர்யா.! வித்யாசமான முறையில் பழிக்கு பழி வாங்கிய யுவன்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்த வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கடைசி மூன்று நிமிடங்களில் வந்து அனைவரையும் இயக்க வைத்தார் என்று நாம் சொல்ல வேண்டாம்.

அதேபோல் யுவன் சங்கர் ராஜாவும் சாதித்தவர் இல்லை என்றும் சொல்லலாம் இவருடைய இசைக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு விசைகள் தன்னுடைய திறமையை அந்த அளவிற்கு வெளிகாட்டி வருகிறார். சூர்யாவின் தம்பி ஆன கார்த்திக் நடிப்பில் உருவாக்கி உள்ள விருமன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த இருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் விமன் படத்தை சூர்யா ஜோதிகா நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியில் சூரியவம்சம் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் யுவன் சங்கர் ராஜாவை  பார்த்து நான் யுவன் சங்கர் ராஜாவை பலமுறை மைதானத்தில் ஓடவிட்டு இருக்கிறேன் என சூர்யா அவர்கள் கூறியுள்ளார். அதற்காக அவர் சென்யோரீட்டா சென்யோரீட்டா பாடலுக்கு நடனமாட வைத்து  என்னுடைய முட்டியை உடைத்து விட்டார் அதனால் இரு நாட்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளேன் இந்த பாடலுக்கு இசையமைத்ததும் யுவன் சங்கர் ராஜா தான் என கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் பழகிய விதம் அப்படி நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் அந்த மேடையில் போலிருக்கிறார் இதனால் அங்கு உள்ள ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி கொண்டாடினார்கள். சூர்யா பேசும்போது இருந்து அதே சத்தம் அவர் பேசி முடியும் வரை  சூர்யாவின் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

Leave a Comment

Exit mobile version