சூரிய வம்சம் சீரியல் நடிகையா இது!! மாடர்ன் உடையில் மல்லாக்கா படுத்தப்படி…வெளியிட்ட புகைப்படம்

0
nikitha

தற்பொழுது தொலைக்காட்சிகள் நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை போட்டிபோட்டுக்கொண்டு இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூரிய வம்சம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியல் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் வெளிநாட்டு நபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொள்கிறார்.பிறகு அந்தப் பெண்ணை அவரின் வீட்டில் சேர்த்துக் கொள்வதால் அவர் என் கணவனுடன் வெளிநாட்டிற்கு சென்று செட்டிலாகி வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறார்.

அந்த மகள் பெரிய பெண்ணாக வளர்ந்து தன் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிடுகிறது எனவே தன் குடும்பத்துடன் சேரவேண்டும் என்று விருப்ப படுகிறார் அம்மா.எனவே அந்த மகள் அவளின் அம்மா ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரின் அம்மா வீட்டிற்கு வந்து அவர்களின் மனதை மாற்றுவதற்காக வேறு நபர் போல நடித்து வருகிறார்.

இந்த சீரியல் தெலுங்கு தொடரான அமெரிக்கா அம்மாயி என்ற தெலுங்கு மொழி தொடரின் மறு தயாரிப்பாகும்.

இந்த சீரியலின் மூலம் நகிதா ராஜேஷ் என்கின்ற நடிகை சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ஆஷிஷ் என்பவர் நடித்து வருகிறார்.இந்த சீரியலிலும் அமெரிக்க பெண்ணாக மிகவும் மாடலாக தான் நகிதா நடித்து வருகிறார்.

nikitha 1
nikitha 1

 

இந்நிலையில் தற்பொழுது மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nikitha 2
nikitha 2