சூரியவம்சம் திரைப்படத்தில் நடித்த குட்டி பையன இது.! தற்பொழுது இவர் நிலைமை தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

0

1997ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா மணிவண்ணன், பிரியா ராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சூரியவம்சம், இந்த திரைப்படம் மக்களிடம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகி வெற்றி பெற்றது, அதுமட்டும் இல்லாமல் நீண்ட நாட்களாக ஓடிய திரைப்படம் இதுதான்.

சூரியவம்சம் திரைப்படத்தில் சுட்டிப் பையனாக நடித்திருந்தவர் தான் ஹேமலதா, அந்த படத்தில் அந்த குழந்தையின் ஸ்டைல், நடை, நடிப்பு என அனைத்துமே ரசிகர்களால் ரசிக்கப்பட்டது, அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பாஷா பூவேஉனக்காக இனியவளே காதல் கொண்டேன் மதுரை ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

ஆனாலும் இவருக்கு சூரியவம்சம் திரைப்படம் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவருக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை அதனால் தொலைக்காட்சி ஒன்றில் கனா காணும் காலங்கள் தொடரில் சின்னத் திரைக்கு அறிமுகமானார், இதனைத்தொடர்ந்து சித்தி, மனைவி, புகுந்தவீடு, தென்றல், என பல சீரியல்களில் நடித்துள்ளார், ஆனால் அவர் சமீபகாலமாக எந்த தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கவில்லை.

இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை இது ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது.

Hemalatha
Hemalatha