சூர்யாவின் ஸ்ரீ திரைப்படத்தில் தன்னுடைய 14 வயதிலேயே நடித்த நடிகையா இது. என்ன இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க

shree Movie Actress : நடிகர் சூர்யா ஆரம்பகட்டத்தில் புஷ்ப வாசகன் இயக்கத்தில் ஸ்ரீ திரைப்படத்தில் நடித்திருந்தார், இது திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதிகாவும் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து காயத்ரி ஜெயராம் ரியாஸ் கான், ஸ்ரீமன், ஸ்ரீவித்யா, வடிவேலு தலைவாசல் விஜய் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

நடிகை சுருதிஹாசன் தன்னுடைய 14 வயதிலேயே சூர்யாவுடன் ஜோடி போட்டு நடித்தவர் அதன்பிறகு தொடர்ந்து ஆல்பம், நளதமயந்தி, போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை திடீரென படிக்கப் போவதாக சென்றுவிட்டார், இவர் நடித்த திரைப்படம் அந்த அளவு ஓடவில்லை அதனால் இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

படிப்பை முடித்த பிறகு பட வாய்ப்புகளை தேடி அலைந்த பொழுது யாரும் பட வாய்ப்பு கொடுக்கவில்லை, ஆனால் தன்னுடைய 14 வயதிலேயே முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு உடலமைப்பை பெற்றிருந்தவர், பிறகு ஜீவாவுடன் நடித்த தித்திக்குதே திரைப்படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பதால் சுத்தமாக பட வாய்ப்பே கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஸ்ருதிகாவிற்கு தற்பொழுது வயது 34 ஆனால் இன்னும் 14 வயது பெண் போலே தனது உடலமைப்பை வைத்துள்ளார், மேலும் சினிமாவில் மீண்டும் நடிக்கலாம் என யோசித்து வருகிறாராம், இதோ அவரின் அரிய புகைப்படங்கள்.

shruthika-tamil360newz 5
shruthika-tamil360newz 5
shruthika-tamil360newz 5
shruthika-tamil360newz 5

Leave a Comment