சூர்யாவின் கடைசி 5 திரைப்படத்தின் தமிழக வசூல் நிலவரம்.! இதை முறியடிக்குமா காப்பான்.?

0

சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் அஜித் விஜய்க்கு இணையாக வளர்ந்து வந்தார், அதே போல் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், சினிமாவில் படிப்படியாக மேலே வந்த இவருக்கு அஞ்சான் திரைப்படத்தின் மூலம் ஒரு சரக்கு ஏற்பட்டது.

அதிலிருந்து மாபெரும் வெற்றி படத்தை இதுவரை ரசிகர்களுக்கு தர முடியாமல் போனது, இந்தநிலையில் இவரின் கடைசி ஐந்து திரைப்படங்களில் தமிழகம் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

மாஸ் 30 கோடி, சிங்கம் 43 கோடி, 24 32 கோடி, தானா சேர்ந்த கூட்டம் 44 கோடி, என்ஜிகே 34 கோடி, கடைசியாக சூர்யாவிற்கு 50 கோடி தமிழகத்தில் வசூல் ஈட்டியது சிங்கம்-2 தான் அதன்பிறகு எந்த திரைப்படமும் 50 கோடியை தொடவில்லை நாளை வரும் காப்பான் திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்குமா என்று பொருத்திருந்து பார்க்கலாம்.