அஜித் விஜய் மார்க்கெட்டை காலி செய்ய சரியான மாஸ்டர் பிளான் போட்ட சூர்யா..! நெனப்பு தான் பொழப்ப கெடுக்குது..!

இந்த ஆண்டு சூர்யாவுக்கு பல்வேறு தேசிய விருதுகள் மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரம் அதே போல தயாரிப்பு என அனைத்துமே நன்றாக நடந்து கொண்டு வந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மட்டுமே மாபெரும் தோல்வியை சந்தித்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டார் அந்த வகையில் தற்பொழுது அடுத்த திரைப்படங்களில் தான் யார் என்று காட்ட வேண்டும் என்ற காரணத்தினால் கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்த வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சில பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவை உண்மையா இல்லை பொய்யா என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.

மேலும் சூர்யா அவர்கள் சூரரை திரைப்படத்தில் நடித்தது தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் சுதாகர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது அதேபோல வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் ஆனால் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தில் மிக பிஸியாக இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருக்கிறது.

மேலும் தனது 42 வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படம் சுமார் ஐந்து மொழிகளில் உருவாக உள்ளதாகவும் இந்த திரைப்படம் வெளியாகினால் கண்டிப்பாக அஜித் மட்டும் விஜய் என் மார்க்கெட்டை சூர்யா காலி செய்வார் என்றும் சமூக வலைதள பக்கத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஆக்சன் திரைப்படமாக இருப்பது மட்டும் இல்லாமல் செண்டிமெண்ட் காட்சிகள் அதிக அளவு இருக்கும் அந்த வகையில் நமது இயக்குனருக்கு வரலாற்று திரைப்படம் மிகவும் புதியதானது சூர்யா இதற்கு முன்பாக ஏழாம் அறிவு திரைப்பதில் வரலாறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆனால் இந்த திரைப்படம் அதற்கு முன்பாக கொடுத்த பில்டப் இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக  ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக வரலாற்று திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதன் காரணமாக தன்னுடைய தோற்றத்தை இந்த திரைப்படத்திற்காக மாற்றம் செய்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது எது எப்படியோ அஜித் விஜய்  மார்க்கெட்டை காலி செய்வதெல்லாம் அப்புறம் எப்படியோ இந்த திரைப்படம் சூர்யாவின் கேரியரை காலி செய்யாமல் இருந்தால் போதும் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version