நடிகை ஜோதிகாவை மிஞ்சிய அவரின் மகள் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஜோதிகா, இவர் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், பின்பு நடிகர் சூர்யாவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

முதலில் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் பின்பு இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடைபெற்றது, இந்த நிலையில் ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார், பின்பு பாலா இயக்கத்தில் வெளியாகிய நாச்சியார் திரைப்படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

பின்பு ராட்சசி, ஜாக்பாட் என தொடர்ந்து தற்பொழுது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், சூர்யா-ஜோதிகா தம்பதிகளுக்கு தற்போது தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்.

இந்த நிலையில் ஜோதிகாவின் மகள் மற்றும் மகன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அண்மையில் ஜோதிகா சூர்யா தங்களது 13 வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய இப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

suriya
suriya

Leave a Comment