சூர்யாவின் அதிரடியில் காப்பான் ட்ரைலர் இதோ.!

0
kaappaan
kaappaan

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஆர்யா மோகன்லால் என மூன்று மாஸ் ஹீரோக்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான், இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார்.

மேலும் சமுத்திரகனி, பொம்மை ராணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், லைகா புரோடக்சன் தயாரிக்கும் இந்த திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தார்கள் அதேபோல் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ளது வருகின்ற செப்டம்பர் 20-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு.