இந்த விஷயத்தில் மட்டும் சந்தானத்தையே தூக்கி சாப்பிடும் சூரி.! எல்லாத்துக்கும் காரணம் இது தான்.

சினிமா உலகில் காமெடியனாக வலம் வருவதே மிகப் பெரிய காரியமாக இருக்கின்ற நிலையில் ஒரு காமெடி நடிகரின் ஹீரோவாக அடியெடுத்து வைப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

தற்போதுதான் யூடியூப் ஃபேஸ்புக் வீடியோ ஆப் போன்ற பலவற்றை பயன்படுத்தி தனது திறமைகளை வெளிக்கொண்டு புதுமுக நடிகர், நடிகைகள் அதன்மூலம் உருவாகிறார்கள்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அப்படியெல்லாம் கிடையாது தனது திறமையை  இயக்குனர் தயாரிப்பாளர் முன்பு காண்பித்தால் மட்டுமே வெள்ளித்திரையில் அடி எடுத்து வைக்க முடிக்கும் அப்படி அடி எடுத்து வைத்தவர்கள் தான் சூரி மற்றும் சந்தானம்.

சந்தானம் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக அறிமுகமாகி கமர்ஷியல் படங்களில் நடித்து வருகிறார் அத்தகைய திரைப்படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததால் என்றால் இல்லை என்றே கூற வேண்டும் இவர் பெரிதும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடிப்பதால் அவரால் ஹிட் படங்கள் அவரால் கொடுக்க முடியவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் சூரி இவருக்கு எதிர் மறையானவர் தற்போது டாப் நடிகர்களின் படங்களில் காமெடி மட்டும் முக்கியமான ரோல்களில் நடித்து வந்த நிலைமையில் அவரது நடிப்புத் திறமையை தற்பொழுது மென்மேலும் சிறப்பாக இருப்பதால் அவருக்கு  ஹீரோ மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ரோல்கள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன

அந்த வகையில் வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை என்ற ஒரு படத்தை சிறப்பாக எடுத்து வருகிறார்.

. இந்த திரைப்படம் மற்றும் சூரிக்கு ஹிட்டாகிவிட்டால் அவருக்கு மென்மேலும் திரை உலகில் ஹீரோவாக நடிக்க பல பட வாய்ப்புகள் அதகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் வெற்றிமாறனும் நடிகர்கரிடம் இருந்து முழு திறமையையும் வெளி வாங்குவார் அப்படி இந்த திரைப்படத்தில் மட்டும் சூரி தனது நடிப்பை வெளிப்படுத்தி விட்டார் அவர் சினிமாவுலகில் ஹீரோவாக வலம் வருவார் என கூறப்படுகிறது.

இது மட்டும் நடந்துவிட்டால் அவ்வாறு சந்தானத்தை ஓவர்டேக் செய்வது மிகப் பெரிய ஒரு இடத்தை சூரிய பிடிப்பார் எனகோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Leave a Comment