நிச்சயம் விஷாலுடன் திருமணம் வேறு ஒருவருடனா..? அதுவும் மாப்பிள்ளை இப்படிப்பட்டவரா..?

தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகர் விஷால் இவர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் திரைப்படத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களை தயாரித்தும் நடித்தும் உள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷால் ஜிகே ரெட்டி இரண்டாவது மகன் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.  அந்த வகையில் இவர் அனுஷா என்ற தொழிலதிபரின் மகளை காதலித்து நிச்சயம் செய்து கொண்டார்.

இவ்வாறு நிச்சயம் செய்யப்பட்ட உடன் இவர்களுக்கு திருமணம் ஆகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் இவர்களுடைய திருமணம் பாதியிலேயே நின்று விட்டது. அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட பொழுது உங்களுக்கு எப்பொழுது கல்யாணம் என்று கேட்டுள்ளார்கள்.

vishal-2

அதற்கு லட்சுமி போல ஒரு பெண் கிடைத்தால் தான் என்று கூறியிருந்தார் அப்பொழுது வரலட்சுமியின் வலையில் விஷால் விழுந்திருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் பின்னர் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் நடித்தபோது லட்சுமிமேனன் உடன் காதலில் ஈடுபட்டிருந்தார்.

vishal-1

அந்த வகையில் விஷாலின் திருமணம் நின்று விட்டதாகவும் ஆயிஷாவுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதாகவும் விஷால் தந்தை கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் விஷால் ஒரு பெண்ணை காதலித்தது உண்மைதான்.

அவர் தற்போது அமெரிக்க மாப்பிள்ளை ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார் அனுஷா. இவ்வாறு வெளிவந்த செய்தியானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Exit mobile version