இந்த வயசுல இப்படி ஒரு உடை தேவையா.! சந்தானம் லவ் லெட்டர் கொடுத்தது தப்பே இல்லை. சுரேகா வாணி புகைப்படத்தை பார்த்து மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்

0

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு வருகிறார்கள் இதற்கு பேருதான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பார்கள். அந்தவகையில் சந்தானம் மாஸ்டர் திரைப்பட நடிகை ஒருவருக்கு லவ் லெட்டர் கொடுத்ததாக புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் நடிகை சுரேகா வாணி மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் பொழுது சுரேகா வாணி நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது.

இதனை குறித்து வருத்தப்பட்டு வந்தார் இந்நிலையில் மீண்டும் ஓடிடி வழியாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும்போது சுரேகா வாணி நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது இதன் மூலம் இவருக்கு ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பு கிடைத்திருந்தது.

இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அந்த வகையில் சுரேஷ் தேஜா கடந்த 2019 வருடம் உடல்நலக்குறைவால் காலமானார் இவர்களுக்கு சுப்ரீதா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் நடிகை சுரேகா வாணி தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  பொதுவாக ஆண்டி என்றாலே  ரசிகர்களுக்கு பிடிக்கும் அதுவும் கவர்ச்சி காட்டினால் சொல்லத்தேவையில்லை.

sureka vani
sureka vani

அந்த வகையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சுரேகா வாணி சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பிரம்மன் திரை படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் காமெடி நடிகரான சந்தானமும் நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் சந்தானம் சுரேக்கா வாணிக்கு லவ் லெட்டர் கொடுப்பார் அந்த காட்சியை மீம்ஸ்சாக கிரியேட் பண்ணி சந்தானம் உங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்தது தப்பே இல்லை என்று கூறி இதனை வைரலாகி வந்தார்கள் ரசிகர்கள். இதனை சுரேகா வாணி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்