ட்விட்டரை அதகலப்படுத்தும் சூர்யாவின் சூரரை போற்று.! வைரலாகும் புதிய போஸ்டர்

0

மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கும் திரைப்படம்தான் சூரரைப் போற்று.

இந்த திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கமிட்டாகியுள்ளார், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மி ரெட்டி ஆகியோர்கள் கமிட்டாகி உள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஃபேன் மோட் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.

soorarai-pottru
soorarai-pottru
soorarai-pottru
soorarai-pottru