2013ஆம் ஆண்டு இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சுரபி, இதனைத்தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, ஜீவா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார், இந்தநிலையில் தற்போது இவர் புடவையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

சுரபி டெல்லியில் பிறந்தவர் தமிழ் சினிமா ஒரு சில திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார், தற்போது இவர் தமிழில் ஜிவி பிரகாஷ் உடன் அடங்காது என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றன.

இந்தநிலையில் சுரபி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

