அடக்க உடக்கம் எல்லாம் திரைப்படத்தில் மட்டும்தான் போல..! பிகினி உடையில் ரசிகர்களை பந்தாடிய ஜகமே தந்திரம் பட நடிகை..!

SANJANA-NADRAJAN-3
SANJANA-NADRAJAN-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ்  இவர் சமீபத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு உருவான இத்திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள்தான் இயக்கியிருந்தார்.

இவ்வாறு உருவான இத்திரைப்படமானது ஜூன் 18-ஆம் தேதி  இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் ஓரளவு கல்லா கட்டிவிட்டது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை வேறு யாரும் கிடையாது விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்தவர்தான்.  அதுமட்டுமில்லாமல் இவர் ரஜினியின் 2.o திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதேபோல இருதி சுற்று திரைப்படத்தில் கூட ரித்திகா சிங் மாதவன் ஆகியோர்களை போல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் வேறு யாரும் கிடையாது சஞ்சன நடராஜன் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படத்தில் நடிக்கும் போது மிகவும் அடக்கமாக உடையணிந்து நடித்து இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

SANJANA NADRAJAN-1
SANJANA NADRAJAN-1

அந்த வகையில் அதற்கு மாறாக தற்போது இணையத்தில் புகைப் படம் சில வெளிவந்துள்ளது.அதில் நமது நடிகை வெறும் பிகினி உடை அணிந்து கொண்டு மிகவும் மோசமாக காட்சி அளித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அடக்கம் உடக்கம் அனைத்தும் திரைப்படத்தில் மட்டும் தானா என அவரை கண்டமேனிக்கு கலாய்ப்பது மட்டுமல்லாமல் அவரின் அழகை பார்த்து வர்ணிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

SANJANA NADRAJAN-2
SANJANA NADRAJAN-2