சூப்பர் ஸ்டார்நடித்த விளம்பரத்தை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் வீடியோ

வெள்ளித்திரையில் தற்போது உள்ள நடிகர்களுக்கு எல்லாம் குருவாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த்.  இவர் இப்பொழுதும் கூட படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே இவர் ரசிகர்களுக்கு பிடித்ததாக அமைந்திருந்தது.

இந்நிலையில் சென்ற வருடம்   தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் ரஜினி எதிர்பார்த்திருந்த அளவிற்கு இந்த திரைப்படம் கை கொடுக்கவில்லை

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இந்த படத்தில் வரும் நான்தான்டா தர்பார் என்ற மியூசிக் ரசிகர்களுக்கு பிடித்ததாக மட்டுமல்லாமல் ரிங்டோன் ஆகவும்வைத்துக் கொண்டு வருகிறார்கள்.

இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார் ரஜினி.

மேலும் ரஜினியின் கூல்ட்ரிங்ஸ் விளம்பரத்தை அதிகம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் அந்த வீடியோ காணொளி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

பொதுவாக அவர் எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்க மாட்டார் ஆனால் கூல்ட்ரிங்ஸ் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார் இந்த விளம்பரம் அவருக்கு முதலும் கடைசியுமாக திகழ்ந்து வருகிறது.

Leave a Comment

Exit mobile version